







இபிஎஸ் அவர்கள் மிக விரைவில் விசாரணைக்கு பிறகு சிறைச்சாலை போகுவது உறுதி-கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி
மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலத்தா அம்மையாரை பாப்பாத்தி என விமர்சனம் செய்தவர் தானே கே.பி.முனுசாமி*
*சாவு வீட்டில் பொணத்தை பார்க்க வேண்டும்*
*திருமண வீட்டில் மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இபிஎஸ் அவர்க்கு உண்டு*
*மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலத்தா அம்மையாரை பாப்பாத்தி என விமர்சனம் செய்தவர் தானே கே.பி.முனுசாமி*
*அதிமுக தரப்பில் உள்ள ரகசிய விமர்சனம் செய்ததை வெளிப்படையாக போட்டு உடைத்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி*
சென்னை கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்களது தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தேர்தல் அறிக்கையில் இ பி எஸ் அவர்கள் கே.பி.முனுசாமி கூறுகையில் பின்னர் தான் வன்னீயர் சாதிக்கு 10./. ஒதுக்கீடு தேவையா? இன்று செல்லுபடி ஆகாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது
அதிமுக தேர்தல் களத்தில் கே.பி.முனுசாமி அவர்களால் தான் அஇஅதிமுக தோற்றதற்கு முழு காரணம்
அதிமுகவில் இபிஎஸ் தரப்பில் 10, பேர் கொண்ட முக்கிய நபர்கள் தான் அதிமுக கட்சியின் பெயர் கெடுக்கிறார்கள்
அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதவி மீது ஆசை இருந்தால் கே.பி.முனுசாமி இடம் தள்ளி இருந்தால் நல்லது என எச்சரிக்கை ஓசையாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளனர்
அம்மாவின் தலைமை அலுவலகத்தில் இபிஎஸ்.முன்னிலையில் சிவி . சண்முகம் தான் ரவுடிகளை ஏவி விட்டவர்கள்
சசிகலா தரப்பில் தான் இபிஎஸ் கட்டுப்பாட்டு இருந்தனர் ஆனால் ஓபிஎஸ் அவர்கள் சரியான வழியில் அதிமுக கட்சியின் நல கருதி அமைதியான முறையில் அமைதி காத்து கொண்டு தான் இருந்தார்
ஆதனால் தான் இபிஎஸ் தான் அப்போது தடுமாறி நடந்து கொண்டார்
தேர்தல் ஆணையம் என்ன பொட்டி கடையா ?
கே.பி.முனுசாமி ஒரு அம்மாவாசை சத்தியராஜ் போல சுதாரித்துக் கொள்ளவும்
மாய தேவர் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொல்லவில்லை
அதிமுக கட்சியின் தரப்பில் ரகசிய விமர்சனம் போட்டு உடைத்து விடுகிறேன்
என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூறுகையில்
*கே பி முனுசாமி அவர்கள் அன்று நான் அருகில் இருக்கும் போதே மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களை பார்த்து பாபாதி என்று விமர்சகர்கள் செய்தது ஏன் என்று கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்*
இபிஎஸ் அவர்கள் மிக விரைவில் விசாரணைக்கு பிறகு சிறைச்சாலை போகுவது உறுதி என செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்