







பிரபல ஹீரோவுக்கும் அம்பலம் பட தயாரிப்பாளருக்கும் மனஸ்தாபமாம். படம் வெளிவந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தாலும் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் தரப்பில் ப்ரொமோஷன் சரியாக செய்யவில்லை என்று ஹீரோ குற்றம் சாட்டுகிறாராம்.
அதனால் ரிலீசுக்கு பிறகு வெற்றி கிடைத்தது எப்படி என்பது போன்ற சிறப்பு பேட்டிகளுக்கு அழைத்த போது ஹீரோ தட்டி கழித்து விட்டாராம்.
அவ்வளவு பெரிய நிறுவனத்திடமே பயப்படாமல் ஹீரோ மோதுவது சரிதானா? இளம் கன்று ரெண்டு ஈன்ற இந்த காளைக்கு பயமில்லையோ….சரி வாங்க சாப்பாடு வேலையை பார்ப்போம்.