Take a fresh look at your lifestyle.

பொன்னியின் செல்வன் டிரைலர்

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீடு

335

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீடு.
பிரம்மாண்டமாக நடந்த பொன்னியின் செல்வன் இசை ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டை அரங்கில் அருமையாக நடந்தது உலக தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு விழா நடந்து இருக்குமா என்பது ஆச்சரியமான ஒன்றுதான். ட்ரெய்லரை பாருங்கள்…