Take a fresh look at your lifestyle.

எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி தலைவராக நடிகர் ராஜேஷ் நியமனம்

161

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியின் முதல்வராக நடிகர் ராஜேஷ் நியமித்துள்ளார்.

முன்னாள் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராக இருந்து நடிக்க வந்தவர்,ராஜேஷ்.