Take a fresh look at your lifestyle.

அண்ணாமலை உதவியாளர் கைது

101

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை. அவரது உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன்,வடசென்னை பகுதியில் முதல்வர் மு க ஸ்டாலினை பற்றி அவதூறு பரப்பும் வகையில் கடந்த 11ம்தேதி போஸ்டர் ஓட்ட ஏற்பாடு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.