







மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி செயலாளர் ஸ்னேகன் மீது எஃப் ஐ ஆர் போட உத்தரவு வாங்கியுள்ளதாக பிஜேபி நடிகை ஜெயலட்சுமி பேட்டி
*சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மகளிர் அணி தலைவி ஜெயலஷ்மி அவர்கள் எழும்பூர் நீதிமன்றம் நாடி மக்கள் நீதி மய்யம் இளைஞர் அணி செயலாளர் ஸ்னேகன் மீது எஃப் ஐ ஆர் போட உத்தரவு வாங்கியுள்ளனர் மேலும் பாஜக ஜெயலட்சுமி மீது யார் யார் விமர்சனங்கள் செய்தார்களோ அவர்கள் மீதும் எஃப் ஐ ஆர் ? செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது*
நடிகை ஜெயலட்சுமி அவர்களை பொது வெளியில் அவமானப்படுத்தும் நோக்கில் அடிப்படை ஆதாரம் இல்லாமல்
5/8/2022 சிநேகன் தெரிவித்த கருத்துக்கள் சட்டவிரோதமானது என்றும் பொய்யான புகார் கொடுத்து மனரீதியாக காயப்படுத்தி தினார் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 8/8/2022 அன்று புகார் மனு நாளில் இருந்து காவல்துறை விசாரணை செய்யாத பட்சத்தில் அதை தொடர்ந்து பாஜக பொறுப்பாளர் ஜெயலட்சுமி அவர்கள்
எழும்பூர் 13 வது நடுவர் நீதிமன்றத்தில் சிநேகன் மீது வழக்கு பதிவு செய்ய மனு செய்யப்பட்டது
மனுவை ஏற்ற நீதிபதி சிநேகன் மீது FIR பதிவு செய்து விசாரனை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
தற்போது மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர், lyricist & big boss ஸ்னேகன் மீது F I R போட வேண்டும் என்று நீதிமன்றத்தின் எப்.ஐ.ஆர். மூலம் இன்று சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தகவலை தெரிவித்தாக பாஜக பொறுப்பாளர், நடிகை. திருமதி . ஜெயலட்சுமி அவர்கள் மேலும் பெண்களுக்கான நீதி வழங்கிய நீதிமன்றம் நீதியரசர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்தார்