







நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்
என இணையதளத்தில் பதிவு இடப்பட்டுள்ளது .இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.குழந்தைகளை கொஞ்சுவது போன்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.