







தொகுதி பக்கமே வராத நடிகர் பாலகிருஷ்ணா மீது புகார்!
ஆந்திர மாநிலம் இந்துபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் தொகுதியை சரியாக கவனிக்கவில்லை. தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவே இல்லை. எனவே காணாமல் போன இவரை கண்டுபிடித்து தருமாறு பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் 2 முறை எம்எல்ஏவாக தேர்வானவர் நடிகர் பாலகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.