Take a fresh look at your lifestyle.

பாஜக துணைத் தலைவர் நடிகை விஜயலட்சுமி மீது சென்னை போலீஸ் வழக்கு பதிவு

118

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் நடிகை விஜயலட்சுமி மீது பண மோசடி சம்பந்தமாக சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சினேகம் அறக்கட்டளை பண மோசடி செய்தது சம்பந்தமாக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி மீது நடிகரும் கலைஞருமான சினேகன் தன்னுடைய சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பண மோசடி செய்து விட்டதாக ஏற்கனவே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது