







பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சூரியா சிவா பெண்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்று அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் வாஞ்சிநாதன் என்கிற வழக்கறிஞர்.
சூர்யா சிவா செய்த தவறினை மறைத்த அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாஞ்சிநாதன் மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் போலீசில் புகார் அளித்துள்ளார்.