Take a fresh look at your lifestyle.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்

154

உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் கமல் இன்று அதிகாலை வீடு திரும்பிட்டார். ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்.