







நடிகை சமந்தா திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே மயோசிடிஸ் எந்திரன் நோயால் தாக்கப்பட்டு அதற்கு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார் .தற்பொழுது நேற்று இரவு திடீரென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், சமந்தா.என்ன நோய்க்காக என்பது தெரியவில்லை. சமந்தா மருத்துவமனையில் சேர்ந்துள்ளது அறிந்து அவருடைய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளார்கள்.