







உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு
தயாரிப்பாளர் சங்க தலைவர் என்.இராமசாமி பிறந்தநாள் வாழ்த்து
தெரிவித்தார்.
இன்று (27.11.2022) பிறந்தநாள் காணும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், திரைப்பட நடிகரும்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அங்கத்தினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.என்.இராமசாமி என்கிற முரளி ராம நாராயணன் அவர்கள் சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Happy Birthday @Udhaystalin Sir
#HBDUdhayanidhiStalin
@RedGiantMovies_ @MShenbagamoort3 @teamaimpr என்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் குழுவினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.