Take a fresh look at your lifestyle.

ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர்

78

*ஹாலிவுட் செல்லும் தேசியதலைவர் திரைப்படக் கதாநாயகன் ஜெ. எம். பஷீர், இயக்குனர் R. அரவிந்தராஜ்*
ஹாலிவுட்டில் பிரபலமான “பிங்க் ஜாகுவார் எண்ட்டர்டெயின்மெண்ட்” நிறுவனத்தின் புதிய ஹாலிவுட் படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இயக்குனர் R. அரவிந்தராஜ். இந்த ஹாலிவுட் படத்தில் நாயகனாக தேசியதலைவர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இவருடன் கை கோர்க்கிறார் ஜெ எம் பஷீர். இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை நிறுவனத்தின் தலைவர் ஹிஸ் ஹைன்ஸ் பிரின்ஸ் ஜெகதீஷ் ,மேடம் ஸ்வர்ணா விரைவில் வெளியிட இருக்கிறார்கள். தேசியதலைவர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்திற்கான பணிகள் மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது.