







நடிகர் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி (எ) பாப்பா உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ் சினிமாவின் பல்வேறு உயரங்களை எட்டினாலும், அவரின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர்
இவரது தாய் வைத்தீஸ்வரிக்கு 87 வயதாகிறது. வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு இருந்து வந்த சூழலில் காலமானார்
இவரது மரணம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.