Take a fresh look at your lifestyle.

தயாரிப்பாளர் வி.ஏ. துரைக்கு மருத்துவ உதவி செய்த ராகவா லாரான்ஸ்.

62

பாலா இயக்கிய பிதாமகன், விஜயகாந்த் நடித்த கஜேந்திரா போன்ற படங்களை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்து வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். தற்போது அண்ணா நகரில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ செலவிற்கான ரூபாய் 3 லட்சத்தை நடிகர் ராகவா லாரான்ஸ் மருத்துவ மனையில் செலுத்தி உதவியிருக்கிறார்.