Take a fresh look at your lifestyle.

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது-ஆளுநர் ரவி

82

இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது

சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி

பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது
திருக்குறள் மனித சமூகத்திற்கு தேவையான அனைத்து கருத்துகளையும் வழங்கும் நூல்: திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி