







தமிழ் சினிமாவில் இசைமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசைமைப்பாளர் ஜி வி பிரகாஷ். இசைமைப்பாளராக அறிமுகமானாலும் ஒரு கட்டத்தில் தன்னை ஒரு கதாநாயகராவும் அறிமுகப்படுத்தி கொண்டார். பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து ஒரு சில படங்கள் வெற்றியே கொடுத்தாலும் பெரும்பாலான படங்கள் மக்களிடம் எடுபடவில்லை எனலாம். அந்த வித்ததில் பல படங்களை ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் தற்போது இயக்குனர் விவேக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘13’. இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.குறிப்பாக பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார் என்பது படங்களின் மூலம் மக்கள் அறிந்தே ஒன்றே. முக்கியமாக சமீபத்தில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் இணைந்து நடித்த செல்ஃபி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்,13 இதைத்தொடர்ந்து தற்போது இவர்கள் இவருவர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’13’. இப்படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கியுள்ளார்.இதுமட்டுமில்லாமல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ’13’ திரைப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது கவனித்தக்கது. இதையடுத்து ’13’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது ராசிகளிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ’13’ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.