







தமிழ் சினிமாவில் 2017 ல் வெளியான மேயாத மான் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறிவிட்டார் எனலாம். சமீபத்தில் இவர் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ருத்ரன் வெளியானது. இப்படத்திற்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் பெரியளவில் எதிர்பார்த்த நிலையில் கலவையான விமர்சனம் இத்திரைப்படம் பெற்றது என்பது குறிப்படத்தக்கது.அந்த விதத்தில், தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்ட்டிவா இருக்க கூடியவர். அந்த வகையில், அவரது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோகளை பதிவிட்டு வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் பிரியா பவானி ஷங்கரா இது.? என்று ஷாக் ஆகியுள்ளனர்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.