







பிரபல படம் தயாரிப்பாளர் நிக்க ஆர்ட்ஸ் எஸ் எஸ் சக்கரவர்த்தி காலமானார் இவர் அஜித்தின் உடைய ரசிகர் மன்றத்தை துவக்கியவர் அஜித்தின் உடைய நெருங்கிய நண்பர் அஜித்தை வைத்து ராசி உட்பட பல படங்களை தயாரித்திருக்கிறார் பின்பு இருவரும் பிரிந்து விட்டார்கள் இவர் மகனை கூட கதாநாயகனாக நடிக்க வைத்து படம் எடுத்தார் இப்படிப்பட்ட சூழ்நிலையில் எஸ் எஸ் சக்கரவர்த்தி இன்று காலை திடீரென நெஞ்சுவலி காரணமாக காலம் ஆகிவிட்டதாக தகவல்கள் கூறுகிறது