Take a fresh look at your lifestyle.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் முரளி ராமநாராயணன் வெற்றி

55

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தலைவராக முரளி ராம நாராயணன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் பொருளாளராக சந்திர பிரகாஷ் செய்யணும் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்