Take a fresh look at your lifestyle.

முக ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து

73

திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவை ஒட்டி கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈராண்டு ஆட்சியைச்

செம்மனத்தோடு சிந்தித்தால்

நன்மை மிகுதி

இன்மை குறைவு

என்பது புலப்படும்

முதலமைச்சரின் உழைப்பு

உடலாற்றலை மீறியது

வெள்ளம் போல்

பள்ளம் நோக்கியே பாய்கிறது

அருகிக் கிடக்கும் நிதியங்களும்

இறுகிக் கிடக்கும் இதயங்களும்

சிறிது மேம்பட்டால்

சிகரம் தொடலாம்