Take a fresh look at your lifestyle.

டி ஐ ஜி தற்கொலை

40

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்று காலை 6 55 மணிக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் விஜயகுமார். விஜயகுமார் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.