







புதிய இயக்குனர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப் நடிப்பில் WEAPON பட பேனர் மாசக்கணக்கில் கமலா தியேட்டர் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோல மாத கணக்குல அங்கே பேனர் வைக்கப்பட்ட படங்கள் இதற்குமுன் எதுவும் ஓடியதில்லை. படத்துக்கு ஜிப்ரன் இசையமைத்திருக்கிறார். இவ்வளவு பிளஸ் பாய்ண்டுகள்(!) இருந்தும் ஏன் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ரிலீசுக்கு ரொம்பவே ஏன் திணறுகிறது என்று தெரியவில்லை. யாரோட ராசியோ..!