மன்சூர் அலிகான் நடிப்பில்…
“யார் அந்த சார்”?
வேலு பிரபாகரன் கதை, கலை, இயக்கத்தில் .உண்மை வெளியாகிறது…
மன்சூர் அலிகான், அனகா, ஸ்வாதி, கிரிஷ்டினா, அனீஷ் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு அகரன், பிஆர்ஓ கோவிந்தராஜ், தயாரிப்பு சபூர்.
விரைவில் சார் வெளி வருகிறார்!
@GovindarajPro