கவுண்டமணியின் மனைவி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர் 1963 ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்தார் கவுண்டமணி சாந்தி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் அவர்களுக்கு திருமணம் ஆகி பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி உடல் நலம் இல்லாமல் இருந்தார். அவர் இன்று சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது இறுதி சடங்கிற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

goundamanirip mrs goundamanisanthi
Comments (0)
Add Comment