நடிகர் பட தயாரிப்பாளர் வீ தமிழழகன் காலமானார்

முன்னாள் அமைச்சர் மறைந்த திரு. இராம. வீரப்பன் அவர்களின் மூத்த புதல்வனும், பாட்ஷா, ராணுவ வீரன்,பணக்காரன், மூன்று முகம், காக்கி சட்டை, புதிய வானம் போன்ற மாபெரும் வெற்றிப்படங்களை தயாரித்த மற்றும் மந்திரப்புன்னகை ,நிலாபெண்ணே ஆகிய திரைப்படங்களை இயக்கிய திரு. வீ. தமிழ் அழகன் அவர்கள் 14.2.2026 அன்று சிவலோக பதவி அடைந்தார்

kollywood newsrm veetamil cinematamil cinema newsV thamizh azhakan
Comments (0)
Add Comment