பரபரப்பு:அதிமுக எம்எல்ஏக்கள் 3பேர் ராஜினாமா? சபாநாயகரிடம் மதுராந்தகம் மரகதம் குமாரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா ராஜினாமா கடிதங்களை அளித்தனர். 3 பேரும் தவெகாவுக்கு போக திட்டமாம்.