நடிகர் அஜித்குமாரின் தாயார் காலமானார்: டிஆர் இரங்கல்

அஜித்குமார் தாயார் மறைவுக்கு,
டி.ராஜேந்தர் இரங்கல்!

தமிழ் திரையுலகத்தின் தன்னிகரற்ற நட்சத்திரம் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் அவர்களுடைய தாயார் மோகினி அம்மையார் அவர்கள் மூப்பின் காரணமாக மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி மனதை வாட்டுகின்றது. தாயின் பிரிவை தாங்க முடியாமல், தாளாமல் வாடும் அஜித்குமார் அவர்களுக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த அம்மையாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…

இப்படிக்கு,
திரைப்பட நடிகர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர்,
மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்

@GovindarajPro

Ajith Kumarrip mother of Ajith
Comments (0)
Add Comment