ஊட்டியில் மனைவியுடன் சிவகார்த்திகேயன் உல்லாசமாக இயற்கையை ரசித்து சுற்றுலா சென்று வருகிறார்
ஆர்த்தி சிவகார்த்திகேயன் அவரது கணவருடன் பொழுதை கழிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறார். இப்படி ஒரு சந்தர்ப்பம் வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதா அவர்களுக்கு.
#AarthySivakarthikeyan shared a beautiful candid moment with @sivakarthikeyan on Instagram. She captioned the post, “Love in its simplest form ❤️”. The heartwarming pictures have struck a chord with fans, who have been pouring in love for the couple.