தனுசுக்கும் அவரது மாமனார் ரஜினி, மனைவி ஐஸ்வர்யா ஆகியோர்களுக்கு உள்ள பிரச்சனையை தீர்த்து ..குடும்பத்தை ஒன்றிணைக்க கலைஞானி கையாண்ட ராஜதந்திரம்.
.இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படம்
” தனுஷ்” கதாநாயகனாக நடித்து வெளிவர இருப்பதாக அதன் தொடக்க விழாவை அண்மையில் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது… அதில் தனுஷ் உதிர்த்த வார்த்தையில் முக்கியமாக கவனிக்க வேண்டியது “நான் நிறைய பேருடைய வாழ்க்கை வரலாற்றை அவர்களது பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன்.. அதில் முதலாவதாக இளையராஜா ..அடுத்து ..?இசைஞானியை போல் கலைஞானி கமலஹாசன் ஐந்து வயது முதல் திரையுலகில் இன்று வரை நிலைத்து நிற்கும் இவரைப் பற்றி..என்று பேசுவதற்கு தயாரித்த ஸ்கிரிப்ட்டை அருகே இருந்த கமலிடம்..காட்டிய போது.. “தனுஷ் உனக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் இப்போ நிறைய விஷயங்கள் உனக்கும், மனைவி மாமனாருக்கும் நடந்துட்டு இருக்கு.. இந்த சமயத்தில் என் பெயரை சொன்னா.. அவ்வளவுதான் அதனால பயோபிக் பண்ணும் பொழுது இளையராஜாவோட ,
ரஜினிகாந்தின் வாழ்க்கையையும் நான் பயோபிக் செய்து நடிக்க விரும்புகிறேன்.. என்று சொல்லிடப்பா என்று சொல்லி அனுப்பினார்..!..!.. அதனை அப்படியே கிளிப் பிள்ளையாக
மேடையில் தனுஷ் கூறினார்.. அத்துடன் இளையராஜாவை நான் எனது தாயின் வயிற்றில் இருந்த போதே கேட்டு வளர்ந்தவன் “குயில் பாட்டு” என்ற “ராசாவின் மனசிலே” பாடல் எங்கள் குடும்பத்தை இன்றளவும் வாழ வைத்து உச்சியில் கொண்டு போய்க் கொண்டிருக்கிறது என்று சிலாகித்துக் கூறினார்..இதனைப் பார்த்த தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் sorry “Aishwarya Rajini..,”திருட்டுப் பய.. நடிக்கிறான் பாரு..” இவன் இதே மாதிரி அப்பாவியா இருக்கிற மாதிரி பாவமா மூஞ்சிய வச்சுக்கிட்டு
இருந்துட்டு
அவன் பண்ணக்கூடிய வில்லத்தனம் எல்லாம் இருக்கே.. அது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று நக்கல் அடித்தது வேறு கதை.. இன்று திரை உலகில் பேசு பொருளாகி .உலா வருகிறது ..