பிரபல பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மரணம்

பிரபல பட தயாரிப்பாளர் மோகன் நடராஜன் மரணம். அவருக்கு வயது 71. விஜய் நடித்த கண்ணுக்கொரு நிலவு அஜித் நடித்த ஆழ்வார் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் ஆகிய படங்களை தயாரித்தவர் மோகன் நடராஜன். உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருடைய உடல் நல்லடக்கம் இன்று மாலை 3 மணிக்கு மேல் நடக்கிறது.சாலிகிராமத்தில் உள்ள இந்திராகாந்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் நடக்கிறது.

Popular Film Producer Mr Mohan Natarajan -71
who produced several films including Vijay Starring KANNUKUL NILAVU
Ajith Starring ALWAR
Suriya starring VEL
Vikram Starring DEIVA THIRUMAGAL wasPassed away due to health issues few hours ago

He has been kept for his final Homage at his residence

No 15, Indira Gandhi Street, Kaveri Rangan Nagar, Saligramam,Chennai – 600093.

till 01.00 PM (04/09/24)

Cremation after 03.00 P.M
at
near theradi stop, chettiyar chathiram, nagaraviduthi..
Thiruvottriyur

Contact person
Son- SARAVANAN -7868033355

AjithMohan natarajanVijayvikram
Comments (0)
Add Comment