ஒழுக்கம் என்பது என்ன ஏன் கடைபிடிக்க வேண்டும்?
*ஒழுக்கமும் உயிரும் உடலின் வரலாறு*
*ஒழுக்கம் என்பது என்ன ஏன் கடைபிடிக்க வேண்டும்?*
ஒழுக்கம் என்பது நல் உள்ளம் கொண்டவர் எனில் ஒரு செயலை செய் என கூறும்போது ஏன் எதற்கு எதனால் என கேள்வி எழுப்பாமல் சொல்வதை அப்படியே தவறாமல் செய்வது…