ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் தொடர்கிறது.
- ஜனநாயகம் பட வழக்கில் sensor board மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் ஏற்றது. ஜனநாயகம் படத்தை மறு ஆய்வு செய்வது அவசியம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஜனநாயகம் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தில் வெளிநாட்டு சக்திகள் மதம் மோதலை இந்தியாவில் தூண்டுவதாக சில வசனங்கள் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் ராணுவம் பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் போர்டு மறு ஆய்வு செய்வதாக சென்சார் போர்டு கூறியுள்ளது. இதனால் மறு ஆய்வு செய்வது அவசியம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க உத்தரவு.