விஜய் சேதுபதி,அரவிந்த்சாமி,அதிதி ராவ் நடித்துள்ள படம் இது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கி உள்ளார். இது ஒரு மௌனம் படம்.
கமலஹாசன் நடித்த புஷ்பக் படம் போல் எடுக்க முயற்சித்து இருக்கிறார்கள்.ஆனால் அது நிறைவேறியாதா என்பதை பார்ப்போம் வாங்க..
சாப்பாட்டுக்கு அல்லாடும் விஜய் சேதுபதி, கோடீஸ்வரன் அரவிந்த்சாமி இருவரும் மும்பையில் பணத்தால் படும் பாட்டை இந்த படம் விவரிக்கிறது.
வாழ்க்கைக்கு பணம் தான் முக்கியம் அந்தப் பணத்தில் இருக்கும் காந்தி எதற்காக சிரிக்கிறார் இந்த இருவரின் வாழ்க்கை சிக்கல்களும் பணத்தால் தீர்ந்ததா என்பதை மெளன மொழிகளில் சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
அதிகாரம் முன் ஏழை பணக்காரன் பாகுபாடு கிடையாது என்பதை வசனங்கள் இன்றி படத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறார், டைரக்டர்.
அனைத்து வசதியும் இருந்தும் தவிக்கும் மனிதனாக அரவிந்த் சாமியம் காதலியை கைப்பிடிக்க கவலைப்படுபவன் கேரக்டரில் விஜய் சேதுபதியும் தாயோடு இருந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேடத்தில் அதிதி ராவும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
வசனம் இன்றி மௌனமாக செல்லும் இந்த படத்திற்கு இசையின் மூலம் உயிரூட்டி இருக்கிறார் ஏ ஆர் ரகுமான். ஒளிப்பதிவு ஓகே.
சஸ்பென்ஸ் திரில்லர் ரோடு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர். அது படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது. காந்தி டாக்ஸ் படத்திற்கு நமது மதிப்பெண் 3/5
*Gandhi Talks
Cast
Vijay Sethupathi
Arvind Swami
Aditi Rao Hydari
Siddharth Jadhav
An A.R. Rahman Musical
Writer & Director – Kishor Pandurang ‘Belekar’
Producers: Rajesh Kejriwal, Gurpal Sachar
Producers: Umesh Kumar Bansal, Meerra Chopraa, Kishor P Belekar
Co-Producer: Anil Bhandari
Production House – Zee Studios, Kyoorius, Pincmoon & Moviemill Entertainment
Creative Producer – Nisheeth Chandra
Associate Producer – Deepak R. Nangalia
Director Of Photography – Karan B. Rawat
Production Designer – Durgaprasad Mahapatra
Costume Designers – Neetu Bharadwaj, Priyanka Dubey, Kavitha
Sound Designer – Justin Jose
Music Supervisor – Shubham Bhat
Makeup Designer – Rohit Mahadik
Editor – Ashish Mhatre
VFX – Postmen Studios
DI – Prime Focus Ltd.
DI Colorist – Ashirwad Hadkar (ISC)
Post-Production Head – Paras Fulambarkar
Tamilnadu & Kerala Theatrical Release by Raahul – Romeo Pictures