செஃப் தாமு (72) காலமானார்

<span;>பிரபல சமையல் கலைஞர், பத்மஸ்ரீ விருது பெற்றவர், கின்னஸ் உலக சாதனையாளர் செஃப் தாமு (முனைவர் கே. தாமோதரன்) அவர்கள் இன்று காலமானார். வயது 72. உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.

<span;>‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். 2010-ல் தொடர்ச்சியாக 24 மணி 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகை உணவுகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். சமையல் கலைத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக 2025-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

<span;>தமிழ் சமையல் கலையை உலக அளவில் அறிமுகப்படுத்திய இந்த மாபெரும் கலைஞருக்கு ஆழ்ந்த அஞ்சலி.

<span;>**செஃப் தாமு அவர்களுக்கு வணக்கம்.**

chef damuchef damu deathchef damu diedchef damu passed awaycooku with comali chef damucooku with comali judgeguinness world record chef damupadma shri chef damu
Comments (0)
Add Comment