சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சீதாராம் யெச்சூரியின் உடல் தானமாக வழங்கப்பட்டது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை, கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பம் தானமாக வழங்கியது

cpi mPoliticalSitaram yuchurey
Comments (0)
Add Comment