Take a fresh look at your lifestyle.

படு மோசமான டிரஸில் விமான நிலையம் வந்த தமன்னா!

225

வெப்சீரியஸ்களில் பிஸியாக நடித்து வருகிறார் தமன்னா சில தினங்களுக்கு முன் விமானத்தில் பயணம் செய்ய மும்பை விமான நிலையம் வந்துள்ளார் . அப்போது விமான நிலையம் வந்த தமன்னாவின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் இதைவிட அவரால் மோசமாக உடை அணியவே முடியாது என கமெண்ட் செய்கின்றனர்.