Browsing Category
Sports
பஞ்சாப் அணியை துவம்சம் செய்த ஓபனிங் பேட்ஸ்மேன்கள்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் வார்னர் இருவரும் சிறப்பான துவக்கம் அமைத்ததால் ஸ்கோர் 201/6 என்ற நிலையை அடைந்தது. இலக்கை துரத்திக் கொண்டு களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஹைதராபாத் பௌலர்கள்,…
பஞ்சரான பஞ்சாப் டீம்…ஹைதராபாத் அணி அபார வெற்றி!
துபாய் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்கள் டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ இருவரும் 15 ஓவர்கள் வரை பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். டேவிட்…
இப்படி பண்ணுவாங்கன்னு நினைச்சுக்கூட பார்க்கல: தோனி வருத்தம்!
தோல்வி குறித்துப் பேசிய சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி, பௌலர்களின் உழைப்பை பேட்ஸ்மேன்கள் வீணடித்துவிட்டனர் என வருத்தம் தெரிவித்தார். 168 ரன்கள் இலக்கை துரத்திக்கொண்டு சென்ற சென்னை அணியில் ஷேன் வாட்சன் மட்டும் அரை சதம் கடந்து…
அசாத்தியமான கேட்ச்… சூப்பர் மேனாக மாறிய தல தோனி:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் பந்தாடிய அதே துடிப்புடன் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. கடைசிவரை வெற்றி முகத்தில் இருந்த சென்னை அணி, டெத் ஓவர்களில் சொதப்பியதால் 10 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை பறித்த மூன்று தவறுகள்!
சென்னை அணி 6 போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சரியான வியூகம் அமைத்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
சென்னை…
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல்: கடைசி நேரத்தில் மலர்ந்த கொல்கத்தா!
ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு இருவரும் இணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற நிலையில், மிடில் ஓவர்களில் சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஆண்ட்ரே ரஸல் போன்றவர்கள் சிறப்பாகப் பந்து வீசியதால், கொல்கத்தா நைட்…
CSK vs KKR: சென்னை சிங்கங்களை மிரட்டிய பௌலர்கள்…கொல்கத்தா அணி த்ரில் வெற்றி!
அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. துவக்க வீரர் ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
ஷுப்மன் கில், நிதிஷ் ராணா, இயான் மோர்கன்,…