நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை விஜயகாந்தின் கட்சி தேமுதிகவே உறுதி செய்துள்ளது. விஜயகாந்த் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுக்க கொரோனா தொற்று இன்று நானுற்றி பன்னிரண்டு பேரை பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது
.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
Next Post