Take a fresh look at your lifestyle.

ரெட்ட தல என்னுடைய தலைப்பு -பெருமைப் பட்ட ஏ ஆர் முருகதாஸ்

நடிகர் அருண் விஜய்யின் “ரெட்ட தல” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்வு !! BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ஸ்டைலீஷ் ஆக்சன்…

பிரபுதேவா நடிப்பில் மூன் வாக் படம் தேருமா

*Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் !!* Link: https://www.youtube.com/watch?v=IwGXuGtQL4A• Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்…

காதலுக்கு புதிய விளக்கம் தரும் ஜி5 தொடர்

*ZEE5 அடுத்த அதிரடி சீரிஸ் – ‘ஹார்டிலே பேட்டரி’ டிசம்பர் 16 முதல் தமிழில் ஸ்ட்ரீமிங் ஆகிறது!* தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக, விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமாவான ‘ஹார்டிலே பேட்டரி’ என்ற புதிய ஓரிஜினல்…

மொய் விருந்து -சசிகுமார் நடிப்பில் மக்கள் மனதை பிழியுமா

எமோசனல் ஃபேமிலி டிராமா மொய் விருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! SK Films International சார்பில் S. கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் C R மணிகண்டன் இயக்கத்தில், ஒரு அழகான ஃபேமிலி எமோசனல் டிராமாவாக உருவாகியுள்ள 'மொய் விருந்து'…

ஏழை மக்கள் பணத்தை சுரண்டும் ஜியோ உடன் கூட்டு சேரலாமா-பொதுமக்கள் கேள்வி

தென்னிந்திய திரைத்துறையில் 4,000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் JioHotstar ஒப்பந்தம்! தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, JioHotstar அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு…

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புது படம் துவக்கம்

*அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!* முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர்…

எம்ஜிஆர் மாதிரி நடித்துள்ள கார்த்தி

“வா வாத்தியார்” திரைப்பட முன் வெளியீட்டு  விழா !! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா…

ஏவிஎம் சரவணன் மறைவுக்கு டி ராஜேந்தர் கண்ணீர் அஞ்சலி

சினிமா என்பது மூன்றெழுத்து. ஏவிஎம் என்பது மூன்றெழுத்து. தமிழ் திரை உலகில் தலைசிறந்த நிறுவனமாய் தலையெடுத்து, எண்ணற்ற படமெடுத்து, தமிழ் திரை உலகத்திலே ஒரு ஏற்றமிக்க நிறுவனமாய் நின்று காட்டியதுதான் ஏவிஎம். அந்த ஏவிஎம் நிறுவனத்தின் நிறுவனர்…

ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏவிஎம் சரவணன் காலமானார்

சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிபர் ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வடபழனி உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சென்னை என் ஜென்ம பூமி, ஆந்திரா ஆத்ம பூமி-தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உருக்கமான பேச்சு

*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* தமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்போடு இணைந்து, தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி,…