







இவர் தெலுங்கு மாநிலத்தைச் சேர்த்தவர். இவரது இயற்பெயர் கோணிடில சிவா சங்கர வர பிரசாத் ஆகும்.
இவர் 1978-ம் ஆண்டு திரையுலகிற்குள் நுழைந்தவர், தற்போது தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் என போற்றப்படுபவர். இவர் எறக்குறையாய் 150க்கு மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவருடைய திரைபடங்கள்
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு
தமிழ் நாட்டு மக்களுக்கு நன்கு
பரிச்சயமானவர்.