1
/
652


மகாளய அமாவாசை -இந்த முறையில் கும்பிட்டால இவ்வளவு பயனா l mahalaya amavasya,tamil

😍10 ரூபாய் செலவில் அடுப்பு சமையல்🥰

Twist iruku watch till end 🤭

Anchor angry with cool suresh

இடம் விற்க வாங்க "மை" வசியம் 💯

60 நாய்கள்,மாடு பராமரிக்க கோவில் கட்ட Donation தேவை 💐💯
1
/
652

தினம் ஒரு குறள்
அதிகாரம்:90.
பெரியாரைப் பிழையாமை. குறள் 895:
யாண்டுச்சென் றியாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
கலைஞர் உரை:
மிக்க வலிமை பொருந்திய அரசின் கோபத்திற்கு ஆளானவர்கள் தப்பித்து எங்கே சென்றாலும் அங்கு அவர்களால் உயிர் வாழ முடியாது.