Take a fresh look at your lifestyle.

அஜித் துணிவு படத்தை கைப்பற்றியது ரெட் ஜெயன்ட் மூவிஸ்

84

அஜித் நடிக்கும் துணிவு படத்தினை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை ரெட் சாண்ட் மூவிஸ் பெற்றுள்ளது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகிறது.