மியான்மார், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம்; பலர் உயிரிழப்பு

நாடி ஜோதிடர் பாபு சொன்னது நடந்தது

*மியான்மர் நிலநடுக்கம்: 55 பேர் உயிரிழப்பு*

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 55 பேர் உயிரிழப்பு; இதுவரை 200 பேர் காயம் எனத் தகவல்.

தாய்லாந்தில் 4 பேர் உயிரிழப்பு: 50 பேர் காயம், 81 பேரை காணவில்லை எனத் தகவல்.
*நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நாடுகள்: தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்!*

தாய்லாந்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நாடு முழுவதும் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Earthquakemiyanmarthailand
Comments (0)
Add Comment