இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு அவரது மனைவி அஸ்மிதா மீது ஷேர் மார்க்கெட் மோசடிக்காக வழக்கு பதிவு

இன்ஸ்டாகிராம் பிரபலம் விஷ்ணு,அவரது மனைவி அஸ்மிதா ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதாக கூறி 62 கோடி மோசடி செய்துவிட்டதாக குற்றப்பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

asmithaInstagram Vishnuscamshare market
Comments (0)
Add Comment