ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதல் :இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு

Breking news:

ஆளில்லா ரயில்வே கேட்டை கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் கடக்க முயன்ற பள்ளி வேன்மீது ரயில் மோதியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த கோர சம்பவம் இதில் காயமடைந்த மூன்று பள்ளி மாணவிகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேட்டை மூட கேட் கீப்பர் முயற்சி செய்ததாகவும் வேலை ஓட்டி வந்த டிரைவர் தான் கடந்த பிறகு மூடுங்கள் என்று சொன்னதால் மூடவில்லை என்றும் கெட் கீப்பர் கூறியதாக விளக்கமளித்துள்ளது.கடலூர் அருகே பள்ளி வேன் தண்டவாளத்தை கடந்த போது அதன் மீது ரயில் மோதியதில் இரண்டு மாணவர்கள் உயிரிழப்பு.. இந்த கோர விபத்தில் காயமடைந்த 6 மாணவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கோரா விபத்துக்காக தமிழ்நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.

 

Cuddaloreschool vanstudents deathTrain accident
Comments (0)
Add Comment