தலைவர் தம்பி தலைமையில் -பட விமர்சனம்

TTT – THALAIVAR THAMBI THALAIMAIYIL

Movie Cast And Crew Details

JIIVA as Jeevarathinam.

THAMBI RAMAIAH as Mani.

ILAVARASU as Ilavarasu.

PRATHANA NATHAN as Sowmiya.

JENSEN DHIVAKAR as Thavidu.

JAIWANTH as Thiyagu.

Crew Details

Production House: K R Group.

Producer: Kannan Ravi.

Director : Nithish Sahadev.

Writers : Sanjo Joseph, Nithish Sahadev & Anuraj OB.

Director of Photography: Bablu Aju.

Music & Original Score: Vishnu Vijay.

Editor: Arjune Babu.

Art Director: Sunil Kumaran.

Assosciate Producer : Muthukumar Ramanathan

Head of Promotions : Srinath Viswanathan

Promotions: DEC

PRO : Sathish, S2 Media

கிராமங்களில் நடக்கும் தேவையில்லாத மோதல்கள் பக்கத்து பக்கத்து வீட்டு சண்டைகள் இவற்றை திரைக்கதையாய்க்கு தொய்வில்லாமல் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

இளவரசனும் தம்பி ராமையாவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். இளவரசன் தன் மகளுக்கு வீட்டிலேயே திருமணம் செய்த ஏற்பாடு செய்திருப்பார். பக்கத்து வீட்டு தம்பி ராமையா அவனுடைய அப்பா இறந்து விடுவார். பழைய பகையை மனதில் வைத்து திருமண நேரத்திலேயே பிணத்தையும் எடுக்க வேண்டும் என்று தம்பி ராமையா அடம்பிடிப்பார். இளவரசனும் குறித்த நேரத்தில் தன் மகளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பார். இந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான ஜீவா இந்த பிரச்சனையை எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதை சுவைபட இயக்குனர் கூறி இருக்கிறார். சாதாரண விஷயத்தை இவ்வளவு அருமையாக போரடிக்காமல் கூறுவது ஒரு திறமை அதை சரியாக செய்திருக்கிறார் இயக்குனர் நிதிஷ் சகாதேவ்.

பஞ்சாயத்து தலைவராக ஜீவா. இரண்டு பக்கமும் மாட்டிக் கொண்டு விழிக்கும் பஞ்சாயத்து தலைவராக நகைச்சுவை ததும்ப ஆலட்டல் இல்லாமல் நடித்து அசத்தியிருக்கிறார். இதற்காக ஜீவாவை பாராட்டலாம் ‌

இளவரசு, தம்பி ராமையா இருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இந்த மாப்பிள்ளையா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் இந்த அழகான பெண் என்று நினைக்க வைத்து இயக்குனர் ஏமாற்றி ,அவர்களையே திருமணம் செய்து கொள்ள வைக்கும் அந்த இறுதிக் காட்சி அருமை யான டுஸ்ட்டு.

குறைந்த செலவில் ஒரு நிறைவு தருகின்ற படத்தை உருவாக்கிய இந்த குழுவினருக்கு நம்முடைய பாராட்டுக்கள்.

இந்தப் படத்திற்கு நம்முடைய மதிப்பெண் 3.5/5

 

 

 

jeevakollywood newsReviewtamil cinema newsTHALAIVAR THAMBI THALAIMAIYITTT
Comments (0)
Add Comment