நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இதற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
.இந்த நிலையில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.