எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் நிறுவனத்தில் சோதனை.

ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தொழிலதிபர் ராமலிங்கம் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை செய்து வருகிறார்.

கர்நாடகாவில் 2016ல் ₹152 கோடி சிக்கிய விவகாரத்தில் இவரது கட்டுமான நிறுவனம் ஐடி சோதனையில் சிக்கியது.

Contractor Ramalingamedappadi Palani Samy
Comments (0)
Add Comment